Best treatment for All type of headache in Unani Medicine @ SAGE UNANI HOSPITAL, CHENNAI
Headache / தலைவலி Sinusitis / புரையழற்சி ( சைனஸ் ) · Most common form of headache. · Pain and pressure over the face particularly around the eye, nose and forehead. · Heaviness overhead particularly in the morning. · Blocked or Running Nose / reduced sense of smell, sometimes associated with Fever. · தலைவலியின் மிகவும் பொதுவான வடிவம் . · முகத்தில் அழுத்தம் கொடுப்பதால் ஏற்ப்படும் வலி குறிப்பாக கண் , மூக்கு மற்றும் நெற்றி . · தலைகனம் குறிப்பாக காலை நேரத்தில் ஏற்படும் தலைகனம் . · மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல் / வாசனை நுகரும் தன்மையில் குறைப்பாடு சில நேரங்களில் காய்ச்சலுடன் . Tension Headache / மனஅழுத்ததால் ஏற்ப்படும் தலைவலி · Dull, aching head in pain. · Sensation of tightness or pressure acro...