Best treatment for All type of headache in Unani Medicine @ SAGE UNANI HOSPITAL, CHENNAI
Headache / தலைவலி
Sinusitis / புரையழற்சி (சைனஸ்)
· Most common form of headache.
· Pain and pressure over the face particularly around the eye, nose and forehead.
· Heaviness overhead particularly in the morning.
· Blocked or Running Nose / reduced sense of smell, sometimes associated with Fever.
· தலைவலியின் மிகவும் பொதுவான வடிவம்.
· முகத்தில் அழுத்தம் கொடுப்பதால் ஏற்ப்படும் வலி குறிப்பாக கண், மூக்கு மற்றும் நெற்றி.
· தலைகனம் குறிப்பாக காலை நேரத்தில் ஏற்படும் தலைகனம்.
· மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல் / வாசனை நுகரும் தன்மையில் குறைப்பாடு சில நேரங்களில் காய்ச்சலுடன்.
Tension Headache / மனஅழுத்ததால் ஏற்ப்படும் தலைவலி
· Dull, aching head in pain.
· Sensation of tightness or pressure across forehead or on the sides and back of head.
· Tenderness on scalp, neck and shoulder muscles.
· சோர்வினால் ஏறப்படும் தலைவலி.
· நெற்றியில் மற்றும் பின்புறம் பக்கங்களிலும் இறுக்கம் அல்லது அழுத்தத்தை உணர்தல்.
· உச்சந்தலையில், கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகள் மீது மென்மை.
Migraine / ஒற்றைத் தலைவலி
· Most common form of half-sided headache.
· Throbbing pain, on and off, often one side that lasts up to 4–72 hours.
· Associated with vomiting sensation and / or sensitivity to light, sound or smell.
· ஒருபக்க தலைவலி மிகவும் பொதுவான வடிவம்.
· 4-72 மணி நேரம் வரை நீடிக்கும் ஒரு பக்கத் தலைவலி. வலிவந்து வந்து போதல்.
· குமட்டல் உடன் ஒளி, ஒலி, மற்றும் மணம் ஆகியவற்றால் ஏற்ப்படும் உணர்ச்சிமிகுதல்.



Comments
Post a Comment